புருஷன இப்படி எல்லாமா கலாய்க்கிறது.?! காஜல் அகர்வாலின் ஓவர் குசும்பு.! - Seithipunal
Seithipunal


நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று அனைத்து மொழிகளிலும் தனது தடத்தை பதித்திருக்கிறார். 

தங்கைக்கு திருமணம் முடிந்து பல வருடங்களுக்கு பிறகு, நடிகை காஜல் அகர்வால், தான் விரும்பியவரை திருமணம் செய்து கொண்டார்.

இதை தொடர்ந்து, தற்போது தமிழ் சினிமாவின் உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் இந்தியன் 2 எனும் படத்தில் நடித்து வந்தார். இதற்கிடையில் காஜல் அகர்வாலுக்கு மும்பையில் கவுதம் என்பவருடன் திருமணம் நடைப்பெற்றது. தற்போது, இவர் கர்ப்பமாக உள்ளதால் இந்தியன் 2 திரைப்படத்தில் இருந்து விலகி உள்ளார்.

இந்நிலையில், நடிகை காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவருடன் சேர்ந்து ட்ரிப் சென்றுள்ளார். அப்பொழுது தனது கணவரை புகைப்படம் எடுத்த காஜல் அகர்வால் அதில் ஒவ்வொரு வெற்றி மனிதனுக்கு பின்னும் அவரது மனைவி இருக்கின்றார் போட்டோகிராபராக.. என்று கிண்டல் செய்து பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kajal Agarwal husband dissution


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->