"ஸ்டாலின் துரோகம்" இந்திய அளவில் ட்ரெண்டிங்! வன்னியர் இட ஒடுக்கீடு கோரி பாமகவினர் போராட்டம்! - Seithipunal
Seithipunal


வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து  இன்றுடன் 1000  நாட்கள் ஆகும் நிலையில்,  இன்று வரை வன்னியர்கள்  இட ஒதுக்கீட்டுச் சட்டம் நிறைவேற்றப்படவில்லை.  

அதைக் கண்டித்தும், வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியும்   இன்று தமிழகம் முழுவதும் பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்தில் #ஸ்டாலின்துரோகம் #VanniyarReservation ஆகிய ஹேஷ் டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்டாகி கொண்டு இருக்கிறது. 

அதில் சில பதிவுகள் பின்வருமாறு:



இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vanniyar Reservation X Trand


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->