நடிகை கங்கனா ரணாவத்துக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி.! - Seithipunal
Seithipunal


நடிகை கங்கனா ரணாவத்துக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியாகியுள்ளது.

தமிழில் ஜெயம் ரவி நடித்த தாம் தூம் திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் தான் நடித்த கங்கனா ரனாவத். இவர் நடித்த குயின் படம் மிகவும் பிரபலமானது. தற்போது இவர் எமர்ஜென்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

இந்த படத்தை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனம் தற்போது சமூக வலைதள பக்கத்தில், "டெங்கு காய்ச்சலுக்கு நடுவிலும் நடிகை கங்கனா ரனாவத் திரைப்படத்தில் நடித்து வருவது நடிப்பின் மீது இருக்கும் ஆர்வத்தை தாண்டிய பித்து நிலையை காட்டுகிறது." என்று தெரிவித்து இருக்கின்றனர்.

இதனை பார்த்துவிட்டு அதற்கு பதிலளிக்கும் விதமாக மிகவும் நன்றி என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் நடிகை கங்கனா ரனாவத்துக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kangana Ranaut Affected By Dengu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->