இயக்குநர் பாலா மீது‌ மலையாள நடிகை பரபரப்பு புகார்.!! - Seithipunal
Seithipunal


இயக்குநர் பாலா படப்பிடிப்பு தளத்தில் தன்னை அடித்ததாக நடிகை மமிதா பைஜூ புகார் தெரிவித்துள்ளார்.

பாலா இயக்கத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் வணங்கான் திரைப்படத்தின் முதல் பார்வை மற்றும் முன்னோட்டம் வெளியாகி சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

வெள்ளித்திரை வெளியாக தயாராக இருக்கும் வணங்கான் திரைப்பட படப்பிடிப்பின் போது இயக்குநர் பாலா தன்னை அடித்தாக அப்படத்தின் நடித்துள்ள மலையாள நடிகை மமிதா பைஜூ புகார் தெரிவித்திருப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இயக்குநர் பாலா படபிடிப்பின் போது நடிகர்கள் மற்றும் நடிகைகளை அடிப்பதாக பலமுறை குற்றச்சாட்டு எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala actress mathumitha Baiju compliant on director Bala


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->