ரீ ரிலீசுக்கு தயாராகும் ''கோ'' - உற்சாகத்தில் ரசிகர்கள்! - Seithipunal
Seithipunal


கே.வி. ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவான திரைப்படம் ''கோ''. இந்த திரைப்படம் 2011 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. 

மேலும் இந்த திரைப்படம் அரசியல் அரங்கில் செல்வாக்கு செலுத்துவதிலும் நேர்மையான மாற்றத்தை கொண்டு வருவதிலும் இளைஞர்களின் சக்தி முக்கியமானது என்பதை உணர்த்தும் படமாக இருந்தது. 

இந்நிலையில் 'கோ' திரைப்படம் வருகின்ற மார்ச் 1ஆம் தேதி மீண்டும் வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் வெளியிட வேண்டும் என ரசிகர்கள் பலரும் தங்களது விருப்பத்தை தெரிவித்ததற்கு இணங்க ''கோ'' திரைப்படம் பிரம்மாண்டமாக மறு வெளியீடு செய்வதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ko movie rerelease update


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->