'காக்க காக்க' படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவரா.? வெளியான தகவல்.! - Seithipunal
Seithipunal


காக்க காக்க திரைப் படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக இருப்பவர் சூர்யா. அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதே அளவில் பெரும் சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

கடந்த 2003ஆம் ஆண்டு இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான காக்க காக்க திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை ஜோதிகா நடித்து இருந்தார்.

இந்த நிலையில் காக்க காக்க திரைப்படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தவர் மாதவன் தானாம் ஆனால் சில காரணங்களால் அவர் நடிக்காததால் நடிகர் சூர்யா இந்தப் படத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madhavan missed kakha kakha movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->