உயிரிழந்த தாய்.. மகேஷ் பாபு வெளியிட்ட உருக்கமான புகைப்படம்.! ஆறுதல் கூறும் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


பிரபல தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் தாயார் உடல்நல குறைவால் இன்று உயிரிழந்த நிலையில் அவரது இளமைக்கால புகைப்படம் ஒன்றை மகேஷ் பாபு சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டு தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார். 

பிரபல தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபுவின் தாயார் இந்திரா தேவி கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ஹைதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், அவரது உடல்நலம் மிகவும் மோசமான நிலையில், சிறிது நேரம் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்த அவர் இன்று அதிகாலை நேரத்தில் உயிரிழந்தார். தற்போது அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் மற்றும் மகேஷ் பாபுவின் ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அவரது இளமைக்கால புகைப்படம் ஒன்றை மகேஷ் பாபு சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டு தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Magesh babu shared Her Mother Young Photo


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->