சூர்யா திரைப்படத்தில் இணைந்த மலையாள நடிகர்? மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா தனது 44 வது திரைப்படத்தில் நடிகர் இந்த திரைப்படத்தை சூர்யாவின் 2d மற்றும் கார்த்திக் சுப்பாராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. 

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் இணைந்துள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய 'ஜகமே தந்திரம்' திரைப்படத்தின் மூலம் ஜோஜு ஜார்ஜ் தமிழ் திரைப்படத்தில் அறிமுகமாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றார். 

தற்போது மீண்டும் சூர்யா திரைப்படத்தில் ஜோஜூ ஜார்ஜ் இணைய உள்ளது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Malayalam actor Joju George joining Suriya movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->