நடிகை ராஷ்மிகாவுக்கு இந்த வருடம் திருமணம் நிச்சயமா.?! மாப்பிள்ளை இந்த நடிகரா.?! - Seithipunal
Seithipunal


பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா வுக்கு இந்த வருடம் திருமணம் நடக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா மந்தனா காதலில் இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, இந்த டாபிக் தான் பாலிவுட் மற்றும் தெலுங்கு சினிமாவின் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது. 

இவர்களது திருமணம் குறித்த தகவல் பரவுவது உண்மையா அல்லது வதந்தியா என்பதை பொறுத்திருந்து தான் காண முடியும். இது குறித்த தகவலை அவர்கள் இருவருமே வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ராஷ்மிகா மற்றும் விஜய்தேவரகொண்டா இருவருமே நிறைய படங்களில் தற்போது பிசியாக நடித்து வருகின்றனர். விஜய் தேவரகொண்டா நடிக்கும் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

May Be rashmika manthana May Getting Marry soon


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->