சோகத்தில் ரசிகர்கள்.. நருட்டோ சீரிஸின் அனிமேட்டர் காலமானார்.!
Naruto series animettar shikeki awai passed away
உலக அளவில் சினிமா துறையில் இயக்குனராகவும் அனிமேட்டராகவும் வலம் வந்தவர் ஷிகேகி அவாய். 1980 இல் அனிமேஷன் துறையில் நுழைந்த இவர் ஒன் பீஸ் மருத்துவ அட்டாக் ஆன் டைட்டன், டிடெக்டிவ் கோணன், வுட் வார் ஒன் பன்ச் மேன் உள்ளிட்ட பல பிரபலமான அணிகளை இயக்கியுள்ளார்.
அதிலும் குறிப்பாக இவர் இயக்கிய ஒன்று அணிம்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அனிமேஷன் துறையில் அதிகமாக அத்தியாயங்களை இயற்கையை இவருடைய அனிமேஷன் படங்களின் மீது சிறுவர் முதல் இளைஞர்கள் என்ற அனைவரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் சிக்கிக்கி அவாய் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். இந்த செய்தி அனிம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது
English Summary
Naruto series animettar shikeki awai passed away