என்னது நதியா., பகத் பாஸிலுக்கு தங்கையா.?! ஷெர்லக் த்ரில்லர் கதை படமாகின்றது.! - Seithipunal
Seithipunal


மலையாள எழுத்தாளரான எம்டி வாசுதேவன் நாயர் புகழ்பெற்றவராவார். தற்போது அவருடைய ஷெர்லாக் கதை திரைப்படமாக உருவாகவுள்ளது.

இந்த படத்தில் கதாநாயகனாக பகத் பாசில் நடிக்கிறார். இதில் நடிகை நதியா பகத் பாசிலுக்கு சகோதரியாக நடிக்க உள்ளார். இதனை மகேஷ் நாராயணன் இயக்குகிறார்.

இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் வரும் ஜனவரி 2022ல் கனடா நாட்டில் துவங்க உள்ளது. 1990களின் முற்பகுதியில் கதையில் கொண்ட இந்த திரைப்படம் தனது சகோதரியுடன் வேலை தேடி கனடா சென்று பகத் பாசில் அங்கே வசிக்கிறார். அப்பொழுது ஷெர்லக் என்ற பூனைக்கும் பஹத் பாசிலுக்கும் இடையே நடக்கின்ற விஷயங்களை வைத்து திரில்லர் படமாக தயாராகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nathiya and fahat fasil movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->