அஞ்சல் துறையில் வேலை - சம்பளம் எவ்வளவு தெரியுமா?
job vacancy in indian post office
இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கல்வி தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி.
வயதுவரம்பு: 18 வயதில் இருந்து 40 வயது.
சம்பளம்: பதவிக்கு ஏற்ப சம்பளம் மாறுபடும்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்கள் https://indiapostgdsonline.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம்: 100 ரூபாய் செலுத்த வேண்டும். SC, ST, PWD, பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு விண்ணப்ப கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
கடைசி தேதி : மார்ச் 3 ஆம் தேதி.
இந்த வேலைவாய்ப்புக்கு குறித்து மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ பக்கத்தை பார்வையிடவும்.
English Summary
job vacancy in indian post office