ஆஸ்கார் விருதுக்கு ஆறு தமிழ் படங்கள் பரிந்துரை! முழு விவரம்! - Seithipunal
Seithipunal


ஆஸ்கார் விருதுக்கு ஆறு தமிழ் படங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மொத்தம் ஆறு தமிழ் படங்கள் உட்பட 29 படங்கள் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தமிழ் படங்களைப் பொறுத்தவரை மகாராஜா, கொட்டுக் காளி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் எல், வாழை, தங்கலாம், ஜமா உள்ளிட்ட ஆறு படங்கள் ஆஸ்காருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவின் மற்ற மொழி படங்களான லாபட்டா லேடிஸ், கல்கி 2898 ஏ.டி., ஆட்டம், ஆடு ஜீவிதம், ஆர்ட்டிகிள் 370, அனிமல் ஆகிய படங்களும் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்தியில் 12 படங்களும், தெலுங்கில் 6 படங்களும், மலையாளத்தில் 4 படங்களும், மராத்தியில் 3 படங்களும், ஒடியாவில் 1 படமும் உள்பட 29 படங்கள் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Oscar 6 Tamil movie recommended


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->