''பையா'' திரைப்படத்தின் ரீ ரிலீஸ் தேதி! உற்சாகத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


லிங்குசாமி இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ''பையா''. மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த திரைப்படத்தில் தமன்னா கதாநாயகியாக நடித்திருந்தார். 

இந்த திரைப்படம் வெளியாகி 13 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் ''பையா'' திரைப்படம் மீண்டும் மறு வெளியீடு செய்யப்படும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. 

இந்நிலையில் இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்திலும் எதிர்பார்ப்பிலும் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Paiyaa movie rerelease update


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->