பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவின்.. கவர்ச்சி வீடியோ வைரல்.! வர வர கவர்ச்சி எல்லை மீறுதே.?!  - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சுஜிதா, ஸ்டாலின், ஹேமா, வெங்கட், குமரன், காவியா அறிவுமணி, சரவணன் ஆகியோர் நடித்து வருகின்றனர். . 

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மிக முக்கிய கதாபாத்திரமாக முல்லை கதாபாத்திரம் இருந்தது.‌ சித்ரா இறந்த பின்னர் இந்த கதாபாத்திரத்தில் காவியா அறிவுமணி நடித்து வருகின்றார். இருப்பினும் முல்லை கதாபாத்திரம் பெரிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக தற்போது ரசிகர்களால் கருதப்படவில்லை.

சித்ரா இறந்தபின்னர் மீனா கதாபாத்திரம் தான் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிப்பதற்கு முன்பு அவர் வசந்த் டிவி உள்ளிட்ட பல்வேறு சேனல்களில் தொகுப்பாளினியாக வும் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

பின்னர் ஆபிஸ் சீரியலில் நடிக்க ஆரம்பித்த அவருக்கு நிறைய சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படித்தான் ஹேமாவுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா கதாபாத்திரம் கிடைத்துள்ளது.

இதற்கு முன்பு நிறைய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தாலும் கூட மீனா கதாபாத்திரம்தான் ஹேமாவுக்கு மிகப் பெரிய புகழை ஏற்படுத்திக் கொடுத்தது என்றால் மிகையாகாது.

சமீபகாலமாக நடிகை ஹேமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெஸ்டன் உடைகளை அணிந்து கவர்ச்சியான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் கை இல்லாத கருப்பு நிற உடையில் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pandian stores Meena modern dress reels video viral  


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->