தென்னிந்தியா சினிமாவை உலுக்கும் விஷயத்தை செய்த கே.ஜி.எப் இயக்குனர்.! வியக்கும் திரையுலகம்.! - Seithipunal
Seithipunal


தற்போது உலகம் முழுவதும் ஹிட்டான திரைப்படமாக கேஜிஎப் 2 ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தை எடுத்ததன் மூலம் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் என்ற பெயரை பிரசாந்த் நீல் எடுத்திருக்கிறார்.

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர்," குடித்த பின்னர் தான் கதைகளை எழுதுவது வழக்கம் மறுநாள் நான் நிதானமாக இருக்கும்பொழுது, போதையில் இருந்தபோது எழுதிய என்னுடைய கதைகளை நான் எடுத்து படித்து பார்ப்பேன்.

எனக்கு அது சிறந்ததாக தோன்றினால் உடனே அதற்கான திரைக்கதையை எழுதுவேன்." என்று வெளிப்படையாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். 

இந்நிலையில், பிரசாந்த் நீல் கே.ஜி.எப் 2 விற்கு பிறகு தன் சம்பளத்தை ரூ.50 கோடியாக உயர்த்தி விட்டதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி வியப்பை கொடுத்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

prasanth neels hike his salary 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->