ராஷ்மிகா மந்தனா பிறந்தநாளை முன்னிட்டு வெளியான ''புஷ்பா 2'' நியூ போஸ்டர்.! - Seithipunal
Seithipunal


சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான 'புஷ்பா' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

இதனை தொடர்ந்து தற்போது ''புஷ்பா 2'' திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

இந்த திரைப்படத்தின் டீசர் வருகின்ற 8 ஆம் தேதி வெளியிட உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

இந்த திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பிறந்த நாளான இன்று 'புஷ்பா 2' திரைப்படத்தின் நியூ போஸ்டரை பட குழு வெளியிட்டு ராஷ்மிகா மந்தனாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pushpa 2 New Poster released 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->