அடேங்கப்பா.. ராதேஷ்யாம் படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா.?! தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம்தான் ராதே ஷ்யாம். நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ள இந்த திரைப்படத்தில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது. கடந்த மார்ச் 11ஆம் தேதி வெளியாகிய இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய கலவையான விமர்சங்களை பெற்று வருகின்றது.

பான் இந்தியா திரைப்படமாக வெளியாகிய இந்த திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 175 தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. பாகுபலி திரைப்படத்தை போல மிகப்பெரிய வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தற்போது இந்த படத்தின் முதல் நாள் வசூல் 79 கோடி என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

radheshyam first day collection 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->