செம ஹிட்டடித்த சிவாஜி படத்திற்கு ரஜினி வாங்கிய சம்பளம் இத்தனை கோடிகளா.?! அட்வான்ஸ் எவ்வளவு தெரியுமா.?!  - Seithipunal
Seithipunal


நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் ஷங்கர் இணைந்து உருவாக்கிய திரைப்படம் தான் சிவாஜி. இந்த படம் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியாகியது. இதனை ஏவிஎம் நிறுவனம் தயாரித்தது. அதன் பிறகு ஷங்கர் ரஜினிகாந்த் இருவரும் இணைந்து எந்திரன், 2.0 உள்ளிட்ட படங்களை உருவாக்கினார்கள்.

இன்று சிவாஜி திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதை கொண்டாடும் விதமாக தயாரிப்பு நிறுவனம் நிறைய சுவாரஸ்யமான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டது.

அத்துடன் இயக்குனர் சங்கர் நடிகர் ரஜினியை சந்தித்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது. 

இந்த நிலையில் 15 வருடங்களுக்கு முன் வெளியான சிவாஜி படத்திற்காக ரஜினி வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நடிக்க ரஜினி அப்போதே ரூ.18 கோடியை சம்பளமாக பெற்றுள்ளார். மேலும், இந்த படத்திற்கு அட்வான்ஸாக ரூ.1000 மட்டுமே அவர் வாங்கியிருந்தாராம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajini salary for sivaji movie 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->