ராமராஜன் ஹீரோவாக நடிக்கும் 'சாமானியன்'.! ட்ரெயிலர் ரிலீஸ்.!  - Seithipunal
Seithipunal


90 காலகட்டங்களில் கிராம கதைகள் என்றாலே நடிகர் ராமராஜன் தான் அனைவரது நினைவுக்கும் வருவார். அந்த அளவிற்கு அவரது கிராமத்து கதைகள் ஹிட்டாகியுள்ளன. அவரது கரகாட்டக்காரன் திரைப்படம் திரையரங்குகளில் மாத கணக்கில் ஓடியது. குறிப்பிடத்தக்கது. 

ஹீரோவாக மட்டும் சினிமாவில் நடித்து வந்த அவருக்கு ஹீரோ வாய்ப்பு அமையாததால் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். அவர் மீண்டும் படத்தில் நடிக்க மாட்டாரா என்பது ரசிகர்களின் ஏக்கமாக இருந்த நிலையில் தற்போது சாமானியன் என்ற படத்தில் ஹீரோவாக ராமராஜன் நடித்து கம்பேக் கொடுத்துள்ளார். 

இந்த படத்தில் ராமராஜனுடன் சேர்ந்து எம்எஸ் பாஸ்கர், ராதாரவி உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் சாமானியன் ஐந்து மொழிகளில் வெளியாகும் என பட குழு தெரிவித்துள்ளது. 

இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்திய நிலையில், தற்போது சாமானியன் படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ramarajan samaniyan trailer viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->