ஆத்தி ரம்யா கிருஷ்ணனா இது.? டீனேஜில் சிக்கென்று இருக்கும் புகைப்படம்.!  - Seithipunal
Seithipunal


பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணனின் அன்ஸீன் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்து வந்தவர் நடிகை ரம்யாகிருஷ்ணன். இவரது நடிப்பில் வெளியாகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஹிட் அடிப்பது வழக்கம்.

நடிகை ரம்யா கிருஷ்ணன் கடந்த 2003 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவரது திருமணத்திற்கு பின் அதிகம் திரையில் தலைகாட்டாமல் இருந்து வந்த நிலையில், நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு சில படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
 
இப்படிப்பட்ட நிலையில், நடிகை ரம்யா கிருஷ்ணனின் அன்ஸீன் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. ரசிகர்கள் மத்தியில் இவரது இளம் வயதில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் தற்போது மிகப்பெரிய வைரல். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ramya krishnan teanage photos viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->