குழந்தையுடன் போஸ் கொடுக்கும் ராஷிகன்னா - வைரலாகும் புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் ராஷிகன்னா. 'இமைக்கா நொடிகள், அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், திருச்சிற்றம்பலம், சர்தார், அரண்மனை 4' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ராஷிகன்னா தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

 

சினிமாத்துறையில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் இவர் சமீபத்தில் அரண்மனை 4 படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்து இருந்தார். தற்போது, இரண்டு இந்தி படங்களை கைவசம் வைத்து இருக்கிறார்.

இந்த நிலையில், ரசிக்கன்னா கையில் குழந்தையோடு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அதனுடன் "என் மருமகளால் எங்கள் குடும்பம் இன்னும் அழகாகி இருக்கிறது. இளவரசி வந்திருக்கிறாள்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rashikanna and baby photo viral


கருத்துக் கணிப்பு

இந்தியா இரண்டாவது முறையாக டி-20 உலக கோப்பையை வென்றதற்கு காரணம்?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா இரண்டாவது முறையாக டி-20 உலக கோப்பையை வென்றதற்கு காரணம்?




Seithipunal
--> -->