விக்கி நயன் குழந்தைகளை நேரில் காண வந்த பிரபல நடிகை.! வைரலாகும் உற்சாக புகைப்படம்.!  - Seithipunal
Seithipunal


கடந்த ஜூன் ஒன்பதாம் தேதி நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் சென்னை மகாபலிபுரத்தில் மணமுடித்துக் கொண்டனர். திருமணமாகி நான்கு மாதங்கள் ஆன நிலையில் அவர்கள் தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்து இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டனர். 

வெறும் 4 மாதத்தில் குழந்தை பிறந்ததால் இது பல்வேறு கேள்விகளை எழுப்பியது. அதன் பின் வாடகை தாய் மூலம் அவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டு இருப்பது தெரியவந்துள்ளது. இது பற்றி சுகாதாரத்துறை மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

நடிப்பிற்கு விடுப்பு அளித்துவிட்டு குழந்தைகளை கண்ணும் கருத்துமாக பார்த்து வருகின்றார். இந்நிலையில், நடிகை ராதிகா சரத்குமார் அவர்களது குழந்தைகளை நேரில் சென்று பார்த்துள்ளார். 

தொடர்ந்து, நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதிகளை சந்தித்து தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார். அவர்கள் சந்தித்தபோது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட அது வைரலாகி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rathika sarathkumar meet nayanthara vignesh sivan babies


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->