ரொனால்டோ சல்மான்கானை புறக்கணித்தாரா? வைரலாகும் பதிவு! - Seithipunal
Seithipunal


சவுதி அரேபியா ரியாத் நகரில் சமீபத்தில் நடைபெற்ற குத்து சண்டை போட்டியில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் மற்றும் கால்பந்து வீரர் டொனால்டோ சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்ச்சியில் டொனால்டோ, சல்மான் கான் கண்டு கொள்ளாமல் செல்வது போன்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

அஅந்த வீடியோவில், டொனால்டோ தனது மனைவியுடன் நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்குள் உள்ளே நுழைந்து அங்கு நின்று கொண்டிருந்த சல்மான் கானை பார்க்காமல் செல்வார். 

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் டொனால்டோ சல்மான் கான் அவமதித்து விட்டதாக பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் தற்போது, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சல்மான் கான் மற்றும் டொனால்டு இருவரும் சந்தித்து பேசுவது போன்ற புகைப்படம் வெளியாகி உள்ளது. 

அந்த புகைப்படத்தில் இருவரும் சிரித்து பேசுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதனையும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ronaldo ignore Salman Khan Viral post


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->