டிக் டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.! - Seithipunal
Seithipunal


டிக் டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரது ஆண் நண்பர் சிக்கந்தர்ஷா ஆகிய இருவரும் யூடியூப் சேனலில் ஆபாசமாக பேசி வந்தனர்.

இதனையடுத்து கடந்த ஜனவரி 4ஆம் தேதி கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் கோவை மாவட்ட எஸ்பி செல்வ நாகரத்தினத்தின் பரிந்துரையின் பேரில் ரவுடி பேபி சூர்யா மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ரவுடி பேபி சூர்யா குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rowdy baby Surya arrested by kundas


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->