சமந்தா போலவே இருக்கும் பெண்.. வைரலாகும் புகைப்படத்தால் நெட்டிசன்கள் ஷாக்.! - Seithipunal
Seithipunal


ஒரு பெண் சமந்தா போலவே, உடையணிந்து வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை சமந்தா. சமீபத்தில் இவரது நடிப்பில் சாகுந்தலம் திரைப்படம் வெளியாகி இருக்கின்றது. அடுத்ததாக விஜய் தேவரகொண்டா உடன் சேர்ந்து சமந்தா குஷி திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

இது தவிர இந்தி வெப் சீரிஸ் ஒன்றில் சமந்தா நடித்து வரும் நிலையில் கடுமையாக உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். இந்த பயிற்சியின் போது அவர் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அடிக்கடி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்பட வைப்பார்.

சமீப காலமாகவே சில பெண்கள் நடிகைகளை போல உடை அணிந்து அச்சு அசலாக அவர்களைப் போல தோற்றத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் சமந்தா போல ஒரு பெண் உடைய அணிந்து அவரைப் போலவே தோற்றம் அளிப்பதை கண்ட பலரும் வியப்பில் ஆழ்ந்து போய் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

samandha fan girl make up


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->