மகனைத் தத்து கொடுத்துவிட்டேன் - பேட்டியில் போட்டுடைத்த பிரபல நடிகை.! - Seithipunal
Seithipunal


பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டவர் இல்லம்’ சீரியலில் நடித்து வருபவர் கிருத்திகா. இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது மகனுடன் கலந்து கொண்ட போது, தனக்கு விவாகரத்து ஆகிவிட்டது என்பதை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

அதாவது, “திருமணம் ஆனதில் இருந்தே பல விஷயங்கள் எங்களுக்குள் ஒத்துப் போகாமல் இருந்தது. இதனால், பிரச்சினைகளும் வந்தது. பின்பு, வீட்டில் எல்லோரும் பேசி முடிவெடுத்த பின்பே விவாகரத்து வாங்கினோம். 

ஆனால், அப்போது என் மகனிடம் யாராவது தந்தை குறித்துக் கேட்டால் கஷ்டப்படுவானோ என்று கவலைப்பட்டேன். ஆனால், அவனுக்கு அப்பாவாக இருந்து என் அண்ணன் அவனை வளர்த்து வருகிறார். என் அண்ணனுக்கு என் மகனைத் தத்துக் கொடுத்துவிட்டேன் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள தனக்கு ஆசை இருக்கிறது என்று பேசியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

serial actor kiruthika speach about son life


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->