24 நேரத்தில் இணையத்தை ஆக்கிரமித்த சூர்யா! - Seithipunal
Seithipunal


சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாக்கி உள்ள திரைப்படம் 'கங்குவா' பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யா 43 வது படத்தில் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இதனை அடுத்து சூர்யாவின் 43 வது படத்தின் அறிவிப்பு வீடியோ ஒன்று நேற்று வெளியானது. 

இந்நிலையில் வீடியோ ரசிகர்களை கவர்ந்து ஒரே நாளில் 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை பட குழு வீடியோ ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Surya 43 update


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->