"ரோலக்ஸ்" கதாபாத்திரத்தில் நடிக்க சூர்யாவின் சம்பளம் என்ன தெரியுமா.?! ரசிகர்களை வியக்கவைத்த சம்பளம்.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, நரேன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விக்ரம் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. பல்வேறு திரையரங்குகளில் நள்ளிரவு முதலே ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

நேற்று, வெளியான விக்ரம் படம் அட்டகாசமான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படத்தின் முதல் நாளிலேயே  உலகம் முழுதும், ரூ.45 கோடியும், தமிழ்நாட்டில் ரூ.20 கோடியும் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த படத்தில், நடிகர் சூர்யா ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தார். இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் நடிக்க நடிகர் சூர்யா எந்த விதமான சம்பளமும் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Surya salary for rolex charactor 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->