காசி விஸ்வநாதர் கோவிலில் பிரபல நடிகை சாமி தரிசனம்: வைரல் புகைப்படங்கள்.! - Seithipunal
Seithipunal




உத்திர பிரதேசம், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் நடிகை தமன்னா சுவாமி தரிசனம் செய்துள்ளார். 

இது தொடர்பான புகைப்படங்களை நடிகை தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அதில் ''ஹர ஹர மகாதேவ்'' என குறிப்பிட்டுள்ளார். 

நடிகை தமன்னாவின் இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் தமன்னாவின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamannaah sami darshanam kasi Viswanathan temple


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->