இரட்டை வேடத்தில் உருவாகும் 'தளபதி- 68'? - Seithipunal
Seithipunal


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் 'லியோ' படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, இயக்குநர் வெங்கட் பிரபு விஜய்யின் 68ஆவது படத்தை இயக்குவார் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. யுவன்சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்திற்கு ''சிஎஸ்கே'' என தலைப்பிட பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், 'விஜய் - 68' படத்துக்கான படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாதம் துவங்க உள்ளதாக தெரிகிறது. 

இந்த படத்தின் நாயகியாக ஜோதிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த நிலையில், தற்போது தளபதி- 68 படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thalapathi 68 actor Vijay double act


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->