அந்த நடிகை எஸ்கேப்! இந்த நடிகை ஃப்ரெசன்ட்! நடிகர் ஜெய் லிவின் ஸ்டோரி! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் தளபதி விஜயின் தம்பியாக பகவதி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஜெய். அதன் பிறகு சென்னை 600028,  சுப்பிரமணியபுரம், கோவா, ராஜா ராணி  உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்தவர். தமிழ் சினிமாவின் முன்னணி இளம் கதாநாயகனாக விளங்கி வந்தார் இவர்.

நடிப்பின் உச்சத்திலிருந்த இவர் அதே வழியில் சென்று இருந்தால் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருந்திருப்பார். ஆனால் இவரோ வழி மாறி நடிகைகளின் காதல் வலையில் வீழ்ந்து மயங்கி கிடக்கிறார்.

எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் தன்னோடு இணைந்து நடித்த  அஞ்சலியை தன்னுடைய காதல் வலையில் வீழ்த்தி அவருடன் லிவ்விங் டு கெதர் உறவு முறையில் இருந்து வந்தார். அஞ்சலி உஷாராகி இவரிடமிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார்.

தற்போது இளம் நடிகை வாணி போஜனை தன்னுடைய வலையில் வீழ்த்தி வைத்திருக்கிறார் ஜெய். தற்போது இருவரும் ஒரே வீட்டில்  திருமணமாகாமல் குடித்தனம் நடத்தி வருவதாக சினிமா வட்டாரங்கள் கிசு  கிசிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vaani bojan is in relationship with actor jai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->