இசையா மொழியா விவகாரம் : காலம் கடந்து வாழும் அப்படிப்பட்ட பாடல் வரிகளை கொடுத்தவர் வைரமுத்து - இயக்குனர் பேரரசு!! - Seithipunal
Seithipunal


சிறப்பான வரிகள் மூலம் மகத்தான ஒரு பாடல் காலம் கடந்து வாழும் அப்படிப்பட்ட வரிகளை கொடுத்தவர் வைரமுத்து. அதுமட்டுமில்லாமல், நான் இயக்கிய திருப்பாச்சி படத்துக்கு தலைப்பு கொடுத்தவர் அவர்த்தான் என இயக்குனர் பேரரசு கூறிவுள்ளார்.

இசை அமைப்பாளர் இளையராஜா கவிஞர் வைரமுத்து இடையே இசை பெரியதா? மொழி பெரியதா? என்ற சர்ச்சைகள் நீடிக்கும் நிலையில் இந்த பிரச்சனையை குறித்து இயக்குனர் பேரரசு கருத்து தெரிவித்துள்ளார். தனியார் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறிவுள்ளதாவது,


வைரமுத்து தற்போது காளிமுத்து காத்து முத்து இயக்கத்தில் ராகுல் சஞ்சனா சிங் நடித்துள்ள வேட்டைக்காரி படத்தில் பாடல்கள் எழுதி உள்ளார். பட நிகழ்ச்சியில் டைரக்டர் பேரரசு பேசும்போது நிறைய படங்களில் பாடல்கள் ஹீட் ஆகிவிடும் அதற்கு இசை தான் காரணம் நல்ல இசையாக இருந்தால் பாடல்கள் உடனே ஹிட் ஆகி விடும் அதை மறுக்க முடியாது.

ஆனால், அந்தப் பாடல் காலங்களை கடந்து மக்கள் மனதில் நிலைத்து நிற்க வேண்டும் என்றால் வரிகள் முக்கியம். சிறப்பான வரிகள் மூலம் மகத்தான ஒரு பாடல் காலம் கடந்து வாழும் அப்படிப்பட்ட வரிகளை கொடுத்த வைரமுத்து அவருடைய பாடல்கள் காலம் கடந்து இன்றும் முழித்துக் கொண்டு இருக்கிறது. நான் இயக்கிய திருப்பாச்சி படத்துக்கு தலைப்பு கொடுத்தவர் அவர் தான் என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vairamuthu director Prameradu gave such timeless lyrics


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->