உடை இருக்கா இல்லையா.?! வாணி போஜன் ஃபோட்டோவால் வாய்ப்பிளக்கும் நெட்டிசன்கள்.! - Seithipunal
Seithipunal


சின்னத்திரையில் உள்ள பிரபல நாடகத்தில் நடித்து வந்த வாணி போஜன் தற்போது திரையில் அறிமுகமாகி நடித்து வருகின்றார். நடிகர் வைபவ் நடிக்கும் சிக்ஸர் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

அடுத்ததாக ஹாட்ஸ்டார் தளத்திற்காக ஜெய் மற்றும் வாணிபோஜன் இருவரும் இணைந்து ட்ரிபிள்ஸ் என்ற வெப்சீரிஸ் ஒன்றில் நடித்து இருந்தார். இது வாணி போஜனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. 

இவரது நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே படமும் நல்ல வெற்றியடைந்தது. சின்னத்திரை நடிகை என்று அடையாளபடுத்த முடியாத அளவிற்கு அவர் பின்னி பெடலெடுத்தார். மிகவும் கெத்தாக அதில் வாணி போஜன் நடித்திருப்பார். 

சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக உள்ள வாணி போஜன் தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் தற்போது ஸ்கின் கலர் உடையணிந்து போட்டோஷூட் நடத்தி அனைவரையும் கலங்கடித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vani bojan skin color dress Photos


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->