அடடே.. 3 தங்கம்.. 2 வெள்ளி.. நடிகர் மாதவனின் மகன் சாதனை.! - Seithipunal
Seithipunal


கோலிவுட் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவர் தான் மாதவன். இவரது இளமைப் பருவத்தில் பல இளம் பெண்களின் சாக்லேட் பாயாக இருந்தவர் மாதவன். 

இறுதியாக மாதவனின் நடிப்பில் ராக்கெட்ரி படமானது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் மாதவனுக்கு வேதாந்த் மாதவன் என்ற ஒரு மகன் இருக்கின்றார். அடிக்கடி நடிகர் மாதவன், மற்றும் குடும்பத்தினர் எதாவது, சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு விட்டு அதைப் பற்றிய விவாதங்களை கிளப்பி நெட்டிசன்களிடம் விமர்சனங்களை பெறுவார்கள்.

இந்த நிலையில் மாதவனின் மகன் சர்வதேச அளவிலும், இந்திய அளவிலும் பல்வேறு நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு வருகின்றார். அந்த வகையில் சமீபத்தில் நடந்த நீச்சல் போட்டியில் கலந்து கொண்ட அவர் மூன்று தங்க பதக்கங்களையும் இரு வெள்ளி பதக்கங்களையும் பெற்றுள்ளார். 

இது குறித்த செய்தியை மாதவன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு மகனுக்கு வாழ்த்து கூறுகின்றார். இதை கண்ட அவருடைய ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் வேதாந்த் மாதவனுக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vedhanth madhavan achieved 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->