''வீர தீர சூரன்'' திரைப்படத்தின் நியூ போஸ்டர் ரிலீஸ்!  - Seithipunal
Seithipunal


அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் தனது 62 வது திரைப்படமான ''வீர தீர சூரன்'' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் எஸ்.ஜே. சூர்யா, சுராஜ், வெஞ்ச ராமுடு, துஷாரா விஜயன், சித்திக் ஆகியோர் நடிக்கின்றனர். 

இந்த திரைப்படத்தை எச்.ஆர். பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இந்த திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் ''வீர தீர சூரன்'' திரைப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Veera Theera Sooran new poster release


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->