''வேலு நாச்சியார்'' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்!
Velu Nachiyar first look poster
அரவிந்தராஜ் இயக்கத்தில் ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ''வேலுநாச்சியார்''. இந்த திரைப்படம் வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
டிரெண்ட்ஸ் சினிமாஸ் சார்பாக தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் நடிகை ஆயிஷா வேலுநாச்சியாராக நடிக்கிறார்.

இந்நிலையில் நடிகை ஆயிஷாவின் பிறந்தநாளை முன்னிட்டு வேலுநாச்சியார் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
English Summary
Velu Nachiyar first look poster