வெற்றிவேல் படத்தில் இருந்த குத்துவிளக்கா இது.? ஆச்சர்யத்தில் உறைந்து போன ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகிற்கு வெற்றிவேல் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி., அத்திரைப்படத்தில் இருந்த "உன்னை போல ஒருத்தரையும் நான் பாத்ததில்லை" பாடலின் மூலமாக பெரும்பான்மை இளைஞர்களின் மனதில் இடம்பிடித்தார். 

இவரது பெயர் நிகிலா விமல் என்பதாகும். இவர் கேரள மாநிலத்தை சொந்தமாக கொண்டு இருந்தாலும்., மலையாளம் என்னுடைய தாய்மொழி., மலையாளத்தை போன்று தமிழ் மொழியையும் நன்றாக பேசுவேன் என்று தெரிவித்துள்ளார். 

நிகிலா விமல்,

இவர் நடிகர் மற்றும் இயக்குனர் சசிகுமாருடன் வெற்றிவேல் திரைப்படத்தில் ஜோடியாக நடித்ததை அடுத்து., கிடாரி திரைப்படத்திலும் நடித்திருந்தார். மலையாள திரையுலகில் நடித்து வந்த இவர்., மா.கா.பா ஆனந்தின் பஞ்சுமிட்டாய் திரைப்படத்தில் நடித்திருந்தார். 

நிகிலா விமல்,

இந்த படம் சரிவர வெற்றியடையவில்லை என்பதால் பெரும் மனா வருத்தத்தில் இருந்து வந்த நிலையில்., அடுத்தடுத்த நல்ல திரைப்படங்களின் மூலமாக தற்போது சிபிராஜ் திரைப்படத்தில் நடிக்க தயாராகியுள்ளார். 

நிகிலா விமல்,

இது குறித்து அவர் தெரிவித்தாவது., என்னிடம் வரும் திரைப்படங்களில் குடும்ப பாங்கான கதாபாத்திரம் மற்றும் கவர்ச்சி என்று பிரித்து பார்ப்பதில்லை. என்னிடம் கதை கூறிய இயக்குனர்களும் இவ்வாறு நீங்கள் நடிக்க வேண்டும் என்றும் கூறவில்லை. என்னிடம் வந்த திரைப்படங்கள் குடும்ப பாங்காக அமைந்ததால் நான் அந்த கதாபாத்திரத்தில் நடித்தேன் என்று கூறினார். இந்த நிலையில். இவரின் கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் உலாவருகிறது..  

Tamil online news Today News in Tamil

cinema news in tamil today 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vetrivel movie heroine nikila vimal images


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->