''வேட்டையன்'' திரைப்படத்தின் நியூ அப்டேட்: மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்! - Seithipunal
Seithipunal


நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து தனது 170 ஆவது திரைப்படத்தில் நடித்த வருகிறார். இந்த திரைப்படத்தை த.செ. ஞானவேல் இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. 

மேலும் இந்த திரைப்படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாதில், ராணா, துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

அனிருத் இசையமைக்கும் இந்த திரைப்படத்திற்கு ''வேட்டையன்'' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி மற்றும் சென்னையில் நடைபெற்ற வருகிறது. 

இந்நிலையில் பொங்கலை முன்னிட்டு நாளை காலை 9:30 மணி அளவில் வேட்டையன் திரைப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vettaiyan movie update


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->