கணவராக விக்னேஷ் வெளியிட்ட பார்த்டே விஷஸ்.! இது வேற லெவல் பதிவா இருக்கே.!  - Seithipunal
Seithipunal


இன்று நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு கணவர் விக்னேஷ் சிவன் தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கின்றார். அந்த பிறந்தநாள் வாழ்த்தில் அவர் பல்வேறு ஸ்பெஷலான விஷயங்களை பகிர்ந்துள்ளார். 

அதன்படி விக்னேஷ் சிவன் வெளியிட்ட பதிவில், "இருவரும் ஒன்றாக இணைந்து ஒன்பது பிறந்தநாள்களை கொண்டாடி இருக்கிறோம். ஆனால் இந்த வருடம் மிகவும் ஸ்பெஷல் .நயன்தாராவை ஒரு தாயாக பார்க்கும்போது அதிக மகிழ்ச்சியுடன் இருக்கின்றார். 

அதிக அழகுடனும் தெரிகிறார். இனி வரும் சிறந்த நாட்களிலும் இதுபோல அவர் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். இப்போதெல்லாம் நயன்தாரா முகத்தில் மேக்கப் போடுவதை முற்றிலும் நிறுத்திவிட்டார். குழந்தைகள் தனக்கு முத்தம் கொடுக்கிறார்கள் என்ற காரணத்தால் தான் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். 

அவர் மேக்கப் போடவில்லை என்றால் கூட முன்பை விட இப்போது மிகவும் அழகாக இருக்கின்றார். அழகு மேக்கப்பில் கிடையாது தாய்மையிலும் அன்பிலும் தான் இருக்கிறது." என்று தெரிவித்துள்ளார். விக்னேஷ் சிவனின் இந்த பதிவு நயன்தாரா ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vignesh sivan wishes to nayantharas 2022 birthday


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->