சங்கரின் முக்கிய படத்தை தவறவிட்ட தளபதி விஜய்.. நடிச்சிருந்தா செம்ம மாஸா இருந்திருக்கும்.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1999 இல் வெளியான திரைப்படம் தான் முதல்வன். இந்த திரைப்படத்தில் அர்ஜுன் ஹீரோவாக நடித்து இருப்பார். 

இந்த படத்திற்கான கதையை எழுதிவிட்டு முதலில் ரஜினியிடம் சென்று சங்கர் கூறினார். ஆனால் இது அரசியல் சம்பந்தப்பட்ட கதை என்பதால் ரஜினி இந்தப் படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம். 

அதன்பின்னர் இளையதளபதி விஜயிடம் இந்த கதை கூறப்பட்டது. விஜய் வளர்ந்து வரும் நேரத்தில் அரசியல் குறித்த படம் வேண்டாம் என்று விஜயின் தந்தை இந்த படத்தை ரிஜக்ட் செய்து விட்டதாக கூறப்படுகிறது.

அதன் பிறகுதான் இந்த படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஹீரோவாக நடித்தார். இதை ஒரு சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் சங்கர் கூறினார். எனவே 22 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த விஷயம் வெளியில் தெரிய வந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay missed Mudhalvan Movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->