டீமுக்கு பேரு "சென்னை சூப்பர் கிங்ஸ்".!! பட்டைய கிளப்பும் துருவ நட்சத்திரம் ட்ரெயிலர்.!! - Seithipunal
Seithipunal


கௌதம் வாசுதேவன் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த துருவ நட்சத்திரம் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பல்வேறு காரணங்களுக்காக ரிலீஸ் தள்ளிப்போன நிலையில் வரும் நவம்பர் 24ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

இதற்கிடையே துருவ நட்சத்திரம் படத்தின் டிரெயிலர் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தீவிரவாத தாக்குதலில் ஈடுபடும் கும்பலை கிரிக்கெட் பாணியில் வேட்டையாடுவதை மையமாக கொண்டு துருவ நட்சத்திரம் படம் உருவாக்கப்பட்டுள்ளது ட்ரெய்லர் மூலம் தெரிய வருகிறது. 

இந்தியாவையே உலுக்கிய மும்பை தாக்குதல் தொடர்பான காட்சிகள் ட்ரெயிலரில் இடம்பெற்று இருப்பது துருவ நட்சத்திரம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vikram dhurava natchathiram trailer released


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->