அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் படிப்பு கலந்தாய்வு வரும் 14-ஆம் தேதி தொடக்கம்.! - Seithipunal
Seithipunal


அண்ணாமலை பல்கலைக் கழக வேளாண் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 14-ஆம் தேதி தொடங்க உள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அளிக்கப்பட்டு வரும் வேளாண் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுளது. பி.எஸ்.சி. வேளாண்மை, பி.எஸ்.சி. தோட்டக்கலை உள்ளிட்ட படிப்புகளுக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து பலகலைக்கழக நிர்வாகம் சார்பில், மாணவர்கள் தங்களின் தரவரிசையை பல்கலைக்கழக இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்றும், வரும் 14-ஆம் தேதி முதல் இணைய தளம் வாயிலாக கலந்தாய்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai University Agri counseling


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->