மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: அரசுக் கல்லூரிகளில் விண்ணப்பம் வரவேற்பு!  - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான இளநிலை பட்டப்படிப்பிற்கு மாலை முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு  www.tngasa.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவு செய்யலாம். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க முடியாதவர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை வசதி மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். 

இதற்கிடையே பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் நாளை காலை 9:30 மணி அளவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Applications welcome government colleges


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->