மாதம் ரூ.70,000/- சம்பளத்தில் BECIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.! மிஸ் பண்ணிடாதீங்க.!
BECIL recruitment 2023 executive assistant
BECIL (Broadcast Engineering Consultants India Limited) நிறுவனமானது நிர்வாக உதவியாளர் பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கல்வித் தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு/ MBA / PGDM பட்டம் பெற்றிருக்க வேண்டு.
பணியின் பெயர்: நிர்வாக உதவியாளர்(Executive Assistant)
விண்ணப்பிக்க கடைசி தேதி: 19/04/2023
ஊதிய விவரம்:
மாதம் ரூ.70,000/
விண்ணப்ப கட்டணம்:
•Gen, OBC, பெண்கள், முன்னாள் ராணுவத்தினர் பிரிவினருக்கு ரூ.885/-
•SC / ST, EWS / PH – பிரிவினருக்கு ரூ.531/-
தேர்வு செய்யும் முறை:
திறன் சோதனைகள் / நேர்காணல் / தொடர்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்ப படிவம் பெற்று விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
English Summary
BECIL recruitment 2023 executive assistant