10ம் வகுப்பு படித்திருந்தால் போதும் மாதம் ரூ.18,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு.. இன்றே கடைசி நாள்.! - Seithipunal
Seithipunal


மத்திய அரசின் கீழ் செயல்படும் உளவுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த பணிக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் பெயர் : Security Assistant/ Executive, MTS.

காலி பணியிடங்கள் : 1675

மாத சம்பளம் :  ரூ.18,000 - ரூ.69,100

வயது வரம்பு : 18 - 27 வயதுக்குள்

கல்வித் தகுதி : 10ம் வகுப்பு தேர்ச்சி

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் ஆளுமைத்திறன் தேர்வு.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.02.2023

மேலும், விவரங்களுக்கு www.mha.gov.in என்ற இணையத்தளங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central govt employment opportunities apply last day of today


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->