கணினி மேம்பாட்டு மையத்தில் அரசு வேலைவாய்ப்பு.!! - Seithipunal
Seithipunal


மேம்பட்ட கணினி வளர்ச்சிக்கான மையத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் திட்டப் பொறியாளர் காலியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக பி.இ, எம்.இ, பி.டெக், எம்.டெக், பிஎச்.டி கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக சென்னை கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள். 

நிறுவனம் : மேம்பட்ட கணினி வளர்ச்சிக்கான மையம்

பணியின் பெயர் : திட்டப் பொறியாளர்

கல்வித்தகுதி : பி.இ, எம்.இ, பி.டெக், எம்.டெக், பிஎச்.டி

பணியிடம் : சென்னை

தேர்வு முறை : எழுத்து தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் 

மொத்த காலியிடங்கள் :  08

கடைசி தேதி : 28/03/2022

முழு விவரம் : https://www.cdac.in/index.aspx?id=ca_recrutiment_15032022 என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Centre for Development of Advanced Computing Job


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->