அரசு கலைக் கல்லூரிகளில்... ''மாற்றுத் திறனாளி'' மாணவர்களுக்கான கலந்தாய்வு! முழு விவரம்.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர 2 லட்சத்து 22 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு காட்டிலும் இந்த ஆண்டு குறைவு என்றாலும் பி. காம் பட்டப்படிப்பிற்கு அதிக அளவிலான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். 

இன்று முதல் 30-ஆம் தேதி வரை மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர் ஆகிய மாணவர்களுக்கான சிறப்பு ஒதுக்கீடு கலந்தாய்வு தொடங்கியுள்ளது. 

சிறப்பு விரிவு மாணவர்களுக்கு உள்ள ஒதுக்கீட்டு இடங்களை விட ஒரு சில கல்லூரிகளில் அதிக அளவில் மாணவர்கள் வந்துள்ளனர். இதனை தொடர்ந்து ஜூன் 10ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை பொது பிரிவினர்களுக்கு பிரிவினருக்கான முதற்கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது. 

இதனை தொடர்ந்து 24 ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது. அரசு கலை கல்லூரிகளில் ஒரு லட்சத்து 7 ஆயிரம் இடங்கள் உள்ளது. ஆனால் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Government arts colleges disabled students Consultation details


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->