இந்திய விமானப்படையில் வேலை வாய்ப்பு: முழு விவரம் இதோ...
Indian Air Force Jobs Details
அக்னி பாத் திட்டத்தின் கீழ் இந்திய கடற்படை நான்கு ஆண்டுகள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்படும் பணிகள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தகுதி: விண்ணப்பிப்போர் பத்தாம் வகுப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பவர்கள் 1:11:2023 அல்லது அதற்கு பிறகு பிறந்தவர்கள் மற்றும் ஏப்ரல் 2007 வரையிலான தேதிகளில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை: தகுதியானவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனைகள் எழுது தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.
கடைசி நாள்: தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் வருகின்ற மே 27 ஆம் தேதிக்குள் https://agniveernavy.cdac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
English Summary
Indian Air Force Jobs Details