இடைநிலை ஆசிரியர் போட்டித் தேர்வு தேதி திடீர் மாற்றம்! மீண்டும் எப்போது தெரியுமா? - Seithipunal
Seithipunal


பள்ளிக்கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு 10000 க்கும்  மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருக்கின்றது. 

இதனை தொடர்ந்து 1768 இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்களுக்கான தேர்வு வருகின்ற ஜூன் 23ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் வருகின்ற 23ஆம் தேதி நடைபெற இருந்த இடைநிலை ஆசிரியர் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 

அதன்படி, இடைநிலை ஆசிரியர் போட்டி தேர்வு ஜூலை 21ஆம் தேதி நடைபெறும் எனவும் நிர்வாக காரணங்களுக்காக தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Intermediate teacher competitive exam date change


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->